New Sundari Song Mp3 Download By MLR Karthikeyan For Free 2023. Most Popular Love, Pop Song Sundari Mp3 Download in 320Kbps Free. Sundari Song Sung By Popular Singer MLR Karthikeyan, Music By Muruganandam, and Lyrics Written By Siva Prasad Yanala. Also Download All Best Tamil Songs With High-Quality Audio, Sundari Song Download Mp3 With Lyrics Only On Mp3Land.co.

Sundari Mp3 Song Download
Sundari Song Lyrics
சுந்தரி உன் தெனாவெட்டு இடுப்ப
காட்டி இழுத்து போத்தி மாறச்ச
நா சும்மாங்காட்டி மொறச்சேன்
என்ன பார்வையால அடிச்ச
நான் சொக்கி சொக்கி விழுந்தேன்
நீ கொக்கி போட்டு இழுத்த
தை தக்க ஆட்டமாடி
உன் திமிருகாட்டி புடிச்ச
நீ செப்பல் போட்டு நடந்தா
கடலுல கப்பல் கவுந்து போகும்
புது எட்டு முழத்து சேலா உடுத்தினா
நெனப்பு உன்னை தேடும்
சுந்தரி… சுந்தரி…
காலுக்கு செருப்பா மாறிடட்டா
காலமும் இருப்பேனே மெரிட்டா
யாரு நானு…? வாய தொறந்து
சொல்லிவிடு ஒரு வாட்டி
கலர்ருல கடையே போடுறியே
தவணையா உசுர வாங்குறியே
தேவப்பட்ட நேரமெல்லாம்
பாலிசா வச்சிக்குவேன்
அடிக்கடி ஹார்ட்டு பக்கம்மா
பூட்ஸ் சத்தம் கேட்கும்
அதுக்குள்ள மொத்த நரம்பு தான்
தாளம் தட்டி பாடும்
சிட்டிகை சிக்னல் காட்டினால்
மனசு மழையில் எரியும்
அதுவரை பாக்க சொல்லியே
காதல் கெஞ்சி நெழியும்
உன் லுக்கு படிச்சதால
வேற புக்கு படிச்சதில்ல
உன் அங்கம் புடிச்சதால
சொந்தம் பந்தம் தேவ இல்ல
நா இம்மாத்துண்டு நூல்
காதலில் சிக்கிக்கொண்ட ஆளு
உன் காலுக்கு ஏத்த செருப்பு
என் மேல காட்டாத வெறுப்பு
சுந்தரி… சுந்தரி…